நடிகை திரிஷா ட்ரெண்டி லுக்.. நிகழ்ச்சிக்கு எப்படி சென்றிருக்கிறார் பாருங்க

2 days ago
ARTICLE AD BOX

41 வயதாகும் நடிகை திரிஷா தற்போதும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். சமீபத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அவர் நடித்து இருந்தார்.

அவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் ட்ரெண்டி லுக்கில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் இதோ.

Read Entire Article