ARTICLE AD BOX
சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பிரசாந்த், தனது அம்மா செய்த வெள்ளரிக்காய் தோசை பற்றி பேசியிருந்தார். அதை எப்படி செய்வது என்று பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1
மல்லி இலை – ஒரு கைப்பிடி
Advertisment
Advertisement
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை:
முதலில், வெள்ளரிக்காயை துண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸியில், நறுக்கிய வெள்ளரிக்காய், மல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை சேர்த்து அறைக்கவும்.
அறைத்த இந்த கலவையை தோசை மாவில் சேர்த்து கலந்து. சிறிது நேரம் கழித்து தோசைக்கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையான வெள்ளரிக்காய் தோசை ரெடி.
நீங்களும் உங்கள் வீ்ட்டில் ட்ரை பண்ணி பாருங்க.