ARTICLE AD BOX

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் குழந்தைகள், தேவரா பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். .
இந்நிலையில், தேவரா திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவானா 'பத்தவைக்கும்' பாடலுக்கு விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அவரது குழந்தைகள் Vibe செய்யும் விடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக தீமா தீமா பாடலுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் lip sync செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.