ARTICLE AD BOX
தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ இனி OTT-யில்.. எங்கு எப்போது பார்ப்பது?
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, SJ சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வசூலிலும் பெரிதாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை OTT-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அது பற்றி கீழே காண்போம்.
IND vs ENG 1st ODI: போட்டியை இலவசமாக எங்கே பார்ப்பது?? விவரம் உள்ளே..!!
அதாவது, ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் அமேசான் பிரைம் OTT தளத்தில் காணலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலோடு இப்படத்தின் OTT-க்கு காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ இனி OTT-யில்.. எங்கு எப்போது பார்ப்பது? appeared first on EnewZ - Tamil.