ARTICLE AD BOX

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருமொழிக் கொள்கை குறித்து கூறியதாவது, இரண்டு மொழிக் கொள்கை என்றால் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இரண்டு மொழி மட்டுமே பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பணம் இருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம்.
கொள்கை எல்லாம் அரசு பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும்தான் என்ற திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடி ஆகாது என்று தெரிவித்துள்ளார்.