ARTICLE AD BOX

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிப்பில் உருவாகிய படம் தலைவா. கடந்த 2013 ஆம் வருடம் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சத்யராஜ், சந்தானம், அமலாபால், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். இந்த படத்தில் நடிகை ராகினி நந்தவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கு மற்றும் மலையாளங்களில் சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் இதை பார்த்த பலரும் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகையா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.