தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா! அண்ணாமலை பங்கேற்று வாழ்த்து !

2 hours ago
ARTICLE AD BOX

Tejasvi Surya Sivasri Skandaprasad Wedding: பாஜக இளைஞர் அணித் தலைவரும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா மற்றும் பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது. விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

Read Entire Article