ARTICLE AD BOX
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி, செங்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 3 செ.மீ., பேச்சிப்பாறை, நெல்லையில் தலா 1செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தென்காசியில் தலா 4 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.