தமிழை விட மூத்த மொழி சமஸ்கிருதம் : பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சை பேச்சு

3 hours ago
ARTICLE AD BOX

டெல்லி : தமிழை விட மூத்த மொழி சமஸ்கிருதம் என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சையாக பேசியுள்ளார். நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு சென்றாலும் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதமே உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழை பழமையான மொழி என்று கூறுகிறார்கள்; ஆனால் அதைவிட மூத்த மொழி சமஸ்கிருதம் என்றார்.

The post தமிழை விட மூத்த மொழி சமஸ்கிருதம் : பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article