தமிழகம் முழுவதும் நாளைக்கு இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ பெரிய லிஸ்ட்!

2 hours ago
ARTICLE AD BOX

தமிழகம் முழுவதும் நாளை பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நொளம்பூர், அயப்பாக்கம், காவனூர், மணப்பாக்கம், சிறுசேரி, சோத்துபெரும்பேடு, திருவேற்காடு, கோவை, திருப்பூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் நாளைக்கு இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ பெரிய லிஸ்ட்!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம். 

நொளம்பூர்

எஸ்பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குரு சாமி சாலை, நொளம்பூர் கட்டம் 1 முதல் 2, யூனியன் சாலை, விஜிஎன் நகர் 1 முதல் 4 வரை, 1 முதல் 8வது பிளாக், கம்பர் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எம்சிஆர் அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டி பாளையம் அவென்யூ. பாணன் சோலை தெரு, மாதா கோயில் பகுதி, பெருமாள் கோயில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாட சாலை தெரு.
 

அயப்பாக்கம்

TNHB அயப்பாக்கம்  குடியிருப்புகள் எண் 1 முதல் 8000 வரை, வி.ஐ.பி. பெட்டி, கோட்டைமேடு, கொல்லகலா முகாம், ராஜா அம்மாள் நகர், காமராஜர் நகர், செயின்ட் பீட்டர் கல்லூரி சாலை, TNHB 608 குடியிருப்புகள்.

காவனூர்

சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம் நகர், மலையம்பாக்கம், குன்றத்தூர், பஜார் தெரு, மேத்தா நகர், மானஞ்சேரி ஜி சதுக்கம்.

மணப்பாக்கம்: 

ஆர்.இ.நகர் 5 முதல் 9வது தெரு, கிருஷ்ணா நகர், துரைசாமி நகர், ராமகிருஷ்ணா நகர் அனெக்ஸ், குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு.

ஹிராநந்தினி அபார்ட்மென்ட், ஒலிம்பியா அபார்ட்மென்ட், நாவலூர், சிறுசேரி சிப்காட் ஐடி பார்க் அனைத்து பகுதி, தாழம்பூர், சிறுசேரி, ஓஎம்ஆர் சாலை, சிப்காட், புதுப்பாக்கம், அரிஹந்த் அபார்ட்மென்ட், வாணியம்சாவடி, காழிபட்டூர், ஜே.ஜே.நகர், ஆனந்த் இன்ஜினியரிங் கல்லூரி, முத்தாமா நகர், ஸ்ரீநிவாஸ் நகர்.

சோத்துபெரும்பேடு: 

கிருதாலாபுரம், புதூர், அருமந்தை, வீச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல்.

திருவேற்காடு

தேவி நகர், பாக்யலட்சுமி நகர், புளியம்பேடு பெரிய தெரு, நூம்பல் மெயின் ரோடு, பி.எச்.ரோடு, ஐஸ்வர்யா கார்டன் பொன்னியம்மன் நகர் ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி ஃபேஸ் 1, வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், யாதவள் தெரு, பெருமாள் கோயில் தெரு, பாடசாலி தெரு, சென்னை புதிய நகரம், பேரூராட்சி தெரு, பேரூராட்சி மேம்பாலம், ராஜீவ் காந்தி அம்பாளின் தெரு. படவட்டுஅம்மன் கோயில் தெரு, ஈடன் அவென்யூ, விஜயா நகர், சரஸ்வதி நகர், சீனிவாச பிள்ளை தெரு, பச்சியப்பன் நகர், கொன்ராஜ்குப்பம், லோட்டஸ் அவென்யூ, நோவா, ஆர்.டி.எல்.நகர், பெருமாள் கோயில் தெரு, கோலடி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி
 

திருப்பூர் மாவட்டம்

பாலப்பம்பட்டி உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.

அரியலூர் மாவட்டம்

நடுவலூர் தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article