ARTICLE AD BOX
சென்னை,
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின்வாரியத்தின் சார்பில் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் நாள்தோறும் மின்சாரம் பாய்வதால் மின்மாற்றிகள் மற்றும் மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை தவிர்க்கவும் மாதம் தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக அந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவைத்து வழக்கம்.அந்த வகையில் இன்று ( ஜனவரி 25-ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று (சனிக் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த முழு விவரம்:
சென்னை:
டைடல் பார்க்: தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கானகம்), வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-1, 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம் (கந்தஞ்சாவடி), சிபிடி பகுதி, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.
கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி ரோடு, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலணி அனைத்து தெருக்களும், பிள்ளையார் கோயில் 1 முதல் 6 தெரு வரை, ஏ.பி.சி மற்றும் டி பிளாக் , பூ மகள் தெரு, சவுத் பேஸ், மவுன்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு.
செங்கல்பட்டு
மூசிவாக்கம் பகுதியில் மின்தடை செய்யப்படும்.
திருப்பத்தூர்
பரதராமி, மோடிக்குப்பம், குடியாத்தம், பிச்சனூர், பாக்கம் பகுதியில் மின்தடை செய்யப்படும்.
விழுப்புரம்
சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மணம்பூண்டி, கோவை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, ஆனிலடி, கீழம்பட்டு, தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பேட்டை, உண்ணமானந்தல், நாட்டார்மங்கலம், செவெங்கனூர், கணையூர், ஈச்சூர், மேல்களவாய், அன்னியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சே.குப்பம், வீரமநல்லூர், தென்பாளை, செம்மேடு, ஆலம், திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பழார்,.
கோவை
பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.
ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம்: தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலையின் ஒரு பகுதி (அண்ணா சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை) திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) புளியகுளம் ரோடு ( சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீ பார்த்தி நகர், சுசிலா நகர், ருக்மணி நகர், பாரதி பூங்கா சாலை (சாலைகள் 1-6 வரை), பாப்பம்மாள் லேயவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.
திருச்சி
தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவிரி, ஐயம்பாளையம்
தூத்துக்குடி
அய்யனார்புரம் தருவைகுளம், மாப்பிளையூரணி, கேடிசி நகர்
மயிலாடுதுறை
தருமபுரம், அண்ணாநகர், மூங்கில் தோட்டம், தரங்கம்பாடி சாலை, குமரகட்டளை தெரு, ராஜேஸ்வரி நகர், எல்பி நகர், தருமபுரம், வடக்கு ராமலிங்கம் தெரு, அடியக்கமங்கலம், ஆர்பிஎன் நகர், பால்பண்ணை, மன்னம் பந்தல், ஆறுபாதி ரோடு, வடகரை ரோடு, எஸ்ஐடிசிஒ, குளிச்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
ராமநாதபுரம்
அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, மெய்யம்புளி, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா
மதுரை
தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ்ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து வைக்கோல் கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்மோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம்,
டி.பி.கே.ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒருபகுதி, இம்மையில் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான்சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, திடீர்நகர், சுப்பிரமணியபுரம் 1 முதல் 3-வது சாலை வரை, நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம், காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதிகள், வி.வி.கிரி சாலை, தெற்குமாசிவீதி, கிரைம்பிராஞ்ச், காஜிமார் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
மாகாளிபட்டி
மகால் 1 முதல் 7 தெருக்கள், பால் மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம்பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளி அம்மன் கோவில் தெரு, மேலத்தோப்பு பகுதிகள், புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால்நதி ரோடு, திரவுபதி அம்மன்கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப்பகுதி, மேற்கு பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, விளக்குத்தூண் பகுதிகள்,
நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள் மற்றும் பந்தடி 1 முதல் 7 தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்ல முத்துப்பிள்ளை ரோடு, கீழவாசல் கீரைத்துறை பகுதிகள், ந்ல்ல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி பகுதிகள்.
இன்று (25.01.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மேற்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.