ARTICLE AD BOX
Tomorrow Power Cut Areas (21.02.2025): மின்சாரத்துறை சார்பில் தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பவர் கட் பகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (21.02.2025) மின்தடை பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மார்க்கையன்கோட்டை – தேனி:
மார்க்கையன்கோட்டை, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்
ஓலையூர் – அரியலூர்:
பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பட்டுக்கோட்டை – தஞ்சாவூர்:
பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
திருமங்கலம் – மதுரை:
அண்ணா நகர் மேற்கு மற்றும் மேற்கு விரிவாக்க பகுதி முழுவதும், திருவல்லீஸ்வரர் நகர், திருமங்கலம், என் வி என் நகர், சிபிடபிள்யூடி குடியிருப்புகள், பி, சி டி பிரிவு, 11வது முதல் 20வது பிரதான சாலை, எமரால்டு குடியிருப்புகள், மெட்ரோ மண்டல குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
புலியூர் – கரூர்:
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிற் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வடகாடு – புதுக்கோட்டை:
வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கரடிவாவி – திருப்பூர்:
அப்பநாயக்கன்பட்டி, எம் சி பி, மில், கிமீ புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறு குளம், அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழகத்தில் நாளை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள்! உடனே மொபைலுக்கு சார்ஜ் போடுங்க!
கருவலூர் – திருப்பூர்:
கருவலூர், முறியாண்டம் பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால் பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஏரிபாளையம் – கடலூர்:
ஏரிபாளையம், காமநாயக்கன் பாளையம், புதுப்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன் நகர், வெங்கிக்கல் பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
போச்சம்பள்ளி – கிருஷ்ணகிரி:
போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஆலங்குடி – திருவாரூர்:
ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாடுதுறை – மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
The post தமிழகத்தில் நாளை (21.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? appeared first on SKSPREAD.