ARTICLE AD BOX
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ரூபாய்.300 கோடி முன்பண மானியத்தை தமிழக அரசு விடுவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 33,000 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளின் வாடகை, EB பில், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், நிலுவையிலுள்ள மானிய தொகையை உடனடியாக வழங்குமாறு கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ரூபாய்.300 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
follow our Instagram for the latest updates
The post தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!! appeared first on EnewZ - Tamil.