தமிழக மருத்துவத் துறையில் 425 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்.. விண்னப்பிக்க ரெடியா..?

2 days ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 425 மருந்தாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: மருந்தாளர் பதவிக்கான 425 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி: Degree in Pharmacy or Diploma in Pharmacy or Pharm. D பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: இந்த பதவிக்கு உச்ச வயது வரம்பு 57 வயது ஆகும்.

சம்பளம்: இதற்கு மாத சம்பளமாக ரூபாய் 35,400 இருந்து ரூபாய் 1,30,400 வரை அனுபவத்திற்கு ஏற்றார் போல் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: இதற்கு விண்ணப்ப கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். SC / SCA / ST / DAP (PH)/DW பிரிவினர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை: இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: இதில் நீங்கள் விண்ணப்பிப்பதற்கு மார்ச் 10, 2025 கடைசி தேதி ஆகும்.

Read more : ’என்னை ஒதுக்கிவிட்டார்களா’..? ’எனக்கு பல வாய்ப்புகள் உள்ளது’..!! காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பரபரப்பு பேட்டி..!!

The post தமிழக மருத்துவத் துறையில் 425 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்.. விண்னப்பிக்க ரெடியா..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article