தங்கத்தை பணமாக்க சூப்பர் ஐடியா... வந்தாச்சு தங்கப் பத்திர திட்டம்

1 year ago
ARTICLE AD BOX
2024 ஆண்டிற்கான தங்க பத்திரம் திட்டம் பிப்ரவரி 12 முதல் 16 வரை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செயல்பாட்டில் உள்ளது. தங்கப் பத்திரம் வாங்குவதற்கும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிய  விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இது குறித்து விளக்கம் அளிக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சல் அதிகாரி லலிதா.
Read Entire Article