ARTICLE AD BOX
டெய்லி 5 மணிக்கு எந்திரிக்கணும்னு நினைக்கிறேன்.. ஆனா தூக்கமே 5 மணிக்குதான் வருது!
சென்னை : மாதக் கடைசி வந்து விட்டாலே பணக் கஷ்டத்தோடு, மனக் கஷ்டமும் சேர்ந்து இரவில் தூக்கமே வருவதில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்போதெல்லாம் கை நிறைய சம்பாதித்தாலும், 'மெத்தை வாங்கினேன்... தூக்கத்தை வாங்கல" என்றுதான் மக்கள் புலம்புகிறார்கள். அந்தளவுக்கு பணப் பிரச்சினை மற்றும் மனப்பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் மாதக் கடைசி என்றால் கேட்கவே வேண்டாம்.
ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்கு மேலே, கையில் காசில்லை எனப் புலம்புபவர்கள், 25 தேதிக்கு மேல் அடுத்த மாதக் கமிட்மெண்ட்களை நினைத்து, இரவில் தூக்கம் வருவதில்லை எனப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர். இப்போதும் அப்படித்தான், 25 தேதிக்கு மேல் ஆகி விட்டதால், வழக்கம் போல் தங்களது புலம்பல்களை ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










- பலாத்காரம், 6 முறை கருக்கலைப்பு..விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி கருத்து- சீமான் 'அசால்ட்' பதில்!
- ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்
- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10ஆம் தேதிக்கு பிறகு பணம் செலுத்தினால் வட்டி விகிதம் குறைகிறதா?
- தர்மபுரி பஸ் ஸ்டாண்டு அசிங்கம்.. "சென்னை காசிமேடு லோகு தெரியுமா? அல்லு உட்ரும்" 2 குடிமகள்கள் கைது
- சனிப்பெயர்ச்சி 2025: கோடீஸ்வர யோகத்தை பெறும் 4 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
- அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில்.. ஒருவர் கூட தமிழர் இல்லை! ஏன் தெரியுமா?
- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் களமிறக்கிய அமைச்சர்கள் டீம்.. லட்டு மாதிரி வந்த அறிவிப்பு
- வங்கிகளில் அடமானமாக தங்க நாணயத்தையோ தங்க பிஸ்கெட்டுகளையோ ஏன் வாங்குவது இல்லை தெரியுமா?
- வச்ச குறி தப்பாது.. மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
- சனிப்பெயர்ச்சி 2025: கும்பத்தை வச்சு செய்த ஜென்ம சனி..இழந்ததை பெறும் யோகம்.. வாழ்க்கையே மாறப்போகுது
- வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைக்க திடீர் கட்டுப்பாடு.. பொதுமக்கள் எதிர்ப்பு
- துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு ஜாக்பாட்.. யோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?