‘டிரெக் தமிழ்நாடு’ சுற்றுலாவை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

7 hours ago
ARTICLE AD BOX

சென்னை : ‘டிரெக் தமிழ்நாடு’ சுற்றுலாவை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கடந்த 3 மாதங்களில் மலையேற்றம் சென்ற 4,792 பேர் மூலம் அரசு ரூ.63.43 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. ரூ.63.43 லட்சம் வருவாயில் ரூ.49.51 லட்சம் பழங்குடி இளைஞர்களுக்கு நேரடியாகச் சென்றது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ‘டிரெக் தமிழ்நாடு’ சுற்றுலாவை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article