டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை!

9 hours ago
ARTICLE AD BOX

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.

Read Entire Article