ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 15 - 2025 சனிக்கிழமை

4 hours ago
ARTICLE AD BOX

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 15 - 2025 சனிக்கிழமை

Nakshatra
lekhaka-Bernadsha A
Subscribe to Oneindia Tamil
Today Janma Natchathira Palangal Tuesday January 25 2022

அஸ்வினி: சிக்கலான காரியம் ஒன்று சிரமமில்லாமல் நிறைவேறும் .

பரணி: மனதிற்குப் பிடித்தமான காரியம் குடும்பத்தில் நடக்கும்.

கார்த்திகை: வம்பு வழக்குகளால் மன நிம்மதி பறிபோகும்.

ரோகிணி: உங்கள் பதவி உயர்வுக்கு மேல் அதிகாரி சிபாரிசு செய்வார்.

மிருகசீரிடம்: புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவீர்கள்.

திருவாதிரை: வங்கிக் கடனை செலுத்தி புதிய கடன் பெறுவீர்கள்.

புனர்பூசம்: தாயாரின் விருப்பத்தை அக்கறையோடு நிறைவேற்றுவீர்கள்.

பூசம்: மனம் விரும்பியவருக்கு காதல் தூது விடுவீர்கள்.

ஆயில்யம்: விவேகமாக நடந்து வில்லங்கத்தைத் தீர்ப்பீர்கள்.

மகம்: எல்லாம் தெரியும் என்று பேச்சில் காரம் காட்டாதீர்கள்.

பூரம்: தவறாக நினைத்த ஒருவரை சரியாகப் புரிந்து கொள்வீர்கள்.

உத்திரம்: அடுத்தவருக்கு ஆலோசனை சொல்லி அல்லல் படாதீர்கள்.

அஸ்தம்: நண்பர்களை வீட்டுக்கு அழைத்து உறவைப் புதுப்பிப்பீர்கள்.

சித்திரை: கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள் .

சுவாதி: இக்கட்டான தருணத்தில் நண்பருக்கு பண உதவி செய்வீர்கள்.

விசாகம்: வீட்டில் உள்ளவர்களுக்கு விலை உயர்ந்த நகை வாங்குவீர்கள்.

அனுஷம்: உறவினர்கள் மத்தியில் கெத்தாக நடந்து கொள்வீர்கள்.

கேட்டை: கடையில் உட்கார்ந்து கண்டதைப் பேசாதீர்கள்.

மூலம்: கடவுளை வணங்கி கவலையை மறப்பீர்கள்.

பூராடம்: பிடிக்காத இடத்தில் உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உத்திராடம்: எதிர்பார்த்த பணம் வெளிநாட்டிலிருந்து வந்து சேரும்.

திருவோணம்: கணக்கு எழுதி செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

அவிட்டம்: வாகனம் ஓட்டும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள்.

சதயம்: வருமானம் அதிகரிப்பால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

பூரட்டாதி: இனிமையாகப் பேசி பழைய சண்டைகளைத் தீர்த்து வைப்பீர்கள்.

உத்திரட்டாதி: திறமையை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவீர்கள்.

ரேவதி: பண வரவு அதிகரித்து மன நிம்மதியைப் பெறுவீர்கள்.

More From
Prev
Next
English summary
Today Janma Natchathira Palangal march 15, Saturday 2025
Read Entire Article