ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 21 - 2025 வெள்ளிக்கிழமை

4 days ago
ARTICLE AD BOX

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 21 - 2025 வெள்ளிக்கிழமை

Nakshatra
lekhaka-Bernadsha A
Subscribe to Oneindia Tamil
Today Janma Natchathira Palangal Tuesday January 25 2022

அஸ்வினி: தந்தையார் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள்.

பரணி: வியாபாரம் அதிகரித்ததால் இடமாற்றம் செய்வீர்கள்.

கார்த்திகை: நடக்குமா என்று நினைத்த வேலை நல்லபடியாக முடியும்.

ரோகிணி: மனைவி பெயரில் சொத்து வாங்கி பத்திரப் பதிவு செய்வீர்கள்.

மிருகசீரிடம்: எதிர்ப்புகளைத் தாண்டி தொழிலில் உச்சம் பெறுவீர்கள்.

திருவாதிரை: பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொள்வீர்கள்.

புனர்பூசம்: ஆன்லைன் வியாபாரத்தில் அற்புதமான பலனைப் பெறுவீர்கள்.

பூசம்: வீண் விவகாரங்கள் வீடு தேடி வந்து தொந்தரவு கொடுக்கும்.

ஆயில்யம்: பெற்றோரின் ஆசியால் புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.

மகம்: விவசாய வேலையில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

பூரம்: கட்டித் தங்கம் வாங்கி மகளுக்காக நகை செய்யக் கொடுப்பீர்கள்.

உத்திரம்: புதிய ஆர்டர்கள் பெற்று சந்தோசத்தில் பூரிப்பு அடைவீர்கள்.

அஸ்தம்: பெண்களுக்கு புதிய துணிமணிகள் எடுத்துக் கொடுப்பீர்கள்.

சித்திரை: உறவுகளின் மனக்கசப்பைத் தீர்க்க முயற்சி எடுப்பீர்கள்.

சுவாதி: கேட்டதை வெளிநாட்டிலிருந்து நண்பர் அனுப்பி வைப்பார்.

விசாகம்: அடுத்த வீட்டுக்காரர்கள் உங்கள் நிம்மதியைக் கெடுப்பார்கள்.

அனுஷம்: வியாபாரத்திற்காக புதிய பொருட்களை வாங்கிச் சேகரிப்பீர்கள்.

கேட்டை: தந்தையாரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

மூலம்: தொழிலுக்கு வேண்டிய உதவிகளை நண்பர்களிடம் பெறுவீர்கள்.

பூராடம்: வெளியூர்ப் பயணங்களில் எதிர்பார்த்த நல்ல காரியம் நடக்கும்.

உத்திராடம்: பணவரவு பற்றி பகிரங்கமாகப் பேச வேண்டாம்.

திருவோணம்: அரசாங்க வேலையில் இருந்த இடையூறுகள் விலகிப்போகும்.

அவிட்டம்: போட்டி பந்தயங்களில் தன்னிச்சையாக இறங்க வேண்டாம்.

சதயம்: ஐடி பணியாளர்கள் புதிய புராஜக்டை அறிமுகப்படுத்துவீர்கள்.

பூரட்டாதி: முக்கியமான நேரத்தில் வாகனங்கள் பழுதாகி சிரமம் தரும்.

உத்திரட்டாதி: கோழிப்பண்ணை தொழிலில் செல்வம் கொழிக்கும்.

ரேவதி: காதல் தூது நிறைவேறாததால் கவலைப்படுவீர்கள்.

More From
Prev
Next
English summary
Today Janma Natchathira Palangal February 21, Friday 2025
Read Entire Article