ARTICLE AD BOX
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 2 - 2025 ஞாயிற்றுக்கிழமை
அஸ்வினி: புதிய கட்டிடம் கட்ட அரசாங்கத்தில் ஒப்பந்தம் பெறுவீர்கள்.
பரணி: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி மனதில் சந்தோஷம் நிலவும்.
கார்த்திகை: பங்குதாரர் பிரச்சனை நீங்கி சுமூக நிலை ஏற்படும்.
ரோகினி: வியாபாரம் காரணமாக வெளிநாட்டுப் பயணம் செல்வீர்கள்.
மிருகசீரிடம்: பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் தீரும்.
திருவாதிரை: மகளுக்காக தங்க நகைகள் வாங்கிச் சேர்ப்பீர்கள்.
புனர்பூசம்: வியாபார அதிகரிப்பால் வங்கிச் சேமிப்பு உயரும்.
பூசம்: நண்பர் வீட்டுப் பிரச்சனையை நாசுக்காகத் தீர்த்து வைப்பீர்கள்.
ஆயில்யம்: தென்னந்தோப்பின் மூலமாக குத்தகை வருமானம் அதிகரிக்கும்.
மகம்: சமுதாயப் பணிகள் செய்து மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள் .
பூரம்: குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள்.
உத்திரம்: வேலையில் இருந்த சிக்கலை விவேகமாகத் தீர்த்துக் கொள்வீர்கள்.
அஸ்தம்: ஆன்லைன் வர்த்தகங்களில் நல்ல அனுகூலம் கிடைக்கும்.
சித்திரை: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று உறவுகளிடம் உணர்த்துவீர்கள்.
சுவாதி: வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.
விசாகம்: கண்மூடித்தனமாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள்.
அனுஷம்: சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.
கேட்டை: எதிர்பார்த்த வங்கிக் கடன் தடையின்றி வந்து சேரும்.
மூலம்: வியாபாரச் சூழ்ச்சிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள்.
பூராடம்: அரசாங்க வேலைக்கான தேர்வு எழுத ஆயத்தம் செய்வீர்கள்.
உத்திராடம்: நண்பர்களால் வெளி நாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.
திருவோணம்: குடும்ப நன்மைக்காக எதிலும் விட்டுக்கொடுத்துப் போவீர்கள்.
அவிட்டம்: வேலைத்திறனை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.
சதயம்: எடுத்த வேலையை முடிக்க நீண்டநேரம் பணி செய்வீர்கள்.
பூரட்டாதி: தொழிலுக்கு இருந்த இடையூறுகளை அகற்றுவீர்கள்.
உத்திரட்டாதி: சிறப்பாக வேலை செய்து முதலாளியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
ரேவதி: ஐடி ஊழியர்கள் அதிகமான பொறுப்புகளைச் சுமப்பீர்கள்.
- டெக்னாலஜியில் ஸ்மார்ட்டாக இருக்கும் 4 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
- செவ்வாய் பகவானின் ராசி மாற்றம்.. படாத பாடு படப்போகும் 3 ராசியினர்.. எச்சரிக்கை தேவை
- 12 மாதங்களுக்குப் பின்.. சுக்ராதித்ய ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டும்
- பிப்ரவரி மாத பலன்: அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. துலாம்-மீனம் 6 ராசியினர் பெறும் நற்பலன்கள்
- பிப்ரவரி மாத பலன்: மேஷம் முதல் கன்னி வரை செல்வத்தை குவிக்கும் ராசிகள்.. கிடைக்கும் பலன் என்ன?
- வார ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு அடிச்சது யோகம்?.. கிடைக்கும் பலன்கள் என்ன?
- மக்கள் நீதி மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்.. நடிகை வினோதினி அறிவிப்பு
- அந்தப்புரம் அம்பலம்.. நடிகை, நடிகர்கள் கும்மாளம்.. விஜய் சேதுபதி அட்வைஸ் மட்டும் பண்ணாதீங்க: பிரபலம்
- திருமணமான ஒரே மாதத்தில் வீட்டில் பங்க்ஷன்.. மகிழ்ச்சியை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்து
- சொந்த வீடு, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்
- முகமது யூனுசே எதிர்பார்க்கலை.. வங்கதேச இடைக்கால அரசுக்கு எகிறிய சப்போர்ட்.. சர்வே ரிசல்ட் இதுதான்
- கோவையில் ஸ்கூட்டரில் வந்த கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம் தந்த இளைஞர்.. என்ன நடந்தது?