ARTICLE AD BOX
ஜம்மு - காஷ்மீரின் பந்திபோராவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்தது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
EQ of M: 3.6, On: 14/03/2025 15:24:15 IST, Lat: 34.62 N, Long: 74.86 E, Depth: 10 Km, Location: Bandipore, Jammu and Kashmir.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/hDQYsjyqmM