ஜனநாயகன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. 2 கதாபாத்திரத்தில் விஜய்?? விவரம் உள்ளே!!

21 hours ago
ARTICLE AD BOX

ஜனநாயகன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. 2 கதாபாத்திரத்தில் விஜய்?? விவரம் உள்ளே!!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஜனநாயகன். இந்த படத்தை KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டெ கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் வெற்றிக்கு பின் முதல் முறையாக பேசிய முத்துக்குமரன்.. அப்படி என்ன சொன்னாரு..?  விவரம் இதோ!!

தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எழுந்துள்ளது. ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click Here to Join Enewz Whatsapp Group

The post ஜனநாயகன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. 2 கதாபாத்திரத்தில் விஜய்?? விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article