ஜகபர் அலி கொலை வழக்கு; 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி!

2 hours ago
ARTICLE AD BOX

ஜகபர் அலி கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ், லாரி உரிமையாளர், ஓட்டுநர் காசி ஆகியோருக்கு 3 நாள் காவல். குவாரி உரிமையாளர் உட்பட 5 பேர் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சட்டவிரோத கனிமக் கொள்ளை, கல்குவாரிகளுக்கு எதிராக புகாரளித்த ஜகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

 

 

The post ஜகபர் அலி கொலை வழக்கு; 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி! appeared first on Dinakaran.

Read Entire Article