ARTICLE AD BOX
தமிழ் கல்வெட்டு வகுப்பு நடைபெற்றபோது, பூங்குன்றனாரிடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்தார். உமா என்ற நபர், சோழர்களை தெலுங்கர்கள் என கூறி வாக்குவாதம் செய்கிறார்.
இதுதொடர்பான வாக்குவாத்தில் வகுப்பே தொடங்கவில்லை. ஆனால், அதற்கு முன்னரே உமா என்ற பெண்மணி, சர்ச்சைக்குரிய வாதத்தை முன்வைத்து விவாதத்தை உண்டாக்குகிறார் என விடியோவின் பின்னணியில் குரல் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறான நபர்கள் இருந்தால் தமிழர்கள் எப்படி அவர்களின் வரலாறை அறிய முடியும்? எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.
தமிழ் கல்வெட்டு வகுப்பில் அறுத்த பன்றி போல கதறும் கொல்ட்டி...
சோழர்கள் தெலுங்கர் என்று தொல்லியல் ஆய்வாளர் பூங்குன்றனிடம் வாக்குவாதம் செய்கிறார்...
தமிழர்கள் வரலாற்றை திரித்து பேசும் தெலுங்கர்கள் நாவடக்கி இருக்கப்போகும் காலம் வெகு தூரமில்லை ☺️
மிஞ்சி மிஞ்சி போனால் இன்னும்… pic.twitter.com/UBBKtZXbGs
இதையும் படிங்க: பாண்டிச்சேரி போலாம் வா.. வீடியோ காலில் பேராசிரியர் சேட்டை.. ட்விஸ்ட் வைத்த கல்லூரி மாணவி.!
சோழர்கள் தெலுங்கு மொழி பேசும் மன்னர்களாக எப்படி இருக்க முடியும்?. தமிழில் இருந்து பிரிந்து உருவான மொழிகள், அந்த மக்கள், இன்று தமிழ் மொழி பேசும் மன்னர்களை தனது மொழியாளர் என கூறி வருவது எப்படி? தமிழர்களின் வரலாறு தொடர்பாக தெளிவான விஷயங்கள் வேண்டும் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சோழர்கள் தமிழர்களே என்பதற்கு உதாரணமாக பல கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழர்களின் பிறப்பை உறுதி செய்யும் குகை ஓவியமும், கல்வெட்டும் வரலாற்று ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகள் தமிழ் மொழியில் தான் இருக்கின்றன. இது சோழர்களின் காலத்திற்கும் பல ஆயிரம் அல்லது பல நூறு ஆண்டுகள் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாறு ரீதியாக இந்தியாவும்-தமிழகமும், தனது தேடலை அதிகப்படுத்தாத பட்சத்தில் இன்று மாநில வாரியாக தொடரும் விவாதம், நாளை சர்வதேச அரங்கிலும் தொடரும் என்பதே நிதர்சனம்.
விடீயோவின் பின்னணி & பிற விபரங்கள் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது..
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தை - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி.!