யாணைகள் மத்தியில் ஒரு ‘லிட்டில் ஹார்ட்’... 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் அன்பானவர் பாஸ்!

2 hours ago
ARTICLE AD BOX

Optical illuison game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், நாம் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரத்தோடு பார்க்க வேண்டும் என்பதை கூறுகிறது.

Advertisment

Elephant heart

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு ‘லிட்டில் ஹார்ட்’ எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே அன்பானவர் பாஸ். உடனே கண்டுபிடிங்க.

மனித மனம் என்பதே வேறுபடுத்திப் பார்ப்பதில்தான் தொடங்குகிறது. ஒரு உருவத்தை நாம் பார்க்கும் முறையும்கூட ஒப்பிட்டுப் பார்ப்பது அல்லது வேறுபடுத்திப் பார்ப்பது என்ற அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. அதனால்தான், இது எருமை, இது நீர்யானை என்று நாம் அறிந்துகொள்கிறோம்.

Advertisment
Advertisement

Elephant heart

ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு ‘லிட்டில் ஹார்ட்’ எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே அன்பானவர் பாஸ். இதயத்தை வேகமாகக் கண்டுபிடியுங்கள், நீங்கள் அன்பானவர் என்பதைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லிட்டில் ஹார்ட் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாவே அன்பானவர் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Elephant heart

ஒருவேளை நீங்கள் இன்னும் லிட்டில் ஹார்ட் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் லிட்டில் ஹார்ட் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லிட்டில் ஹார்ட்டைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். லிட்டில் ஹார்ட் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Elephant heart

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

Read Entire Article