ARTICLE AD BOX
சோனாவிடம் அத்துமீறினாரா வடிவேலு..? அவர் கோபத்துக்கு என்ன காரணம்..? நடிகையால் வெடித்த சர்ச்சை!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தல்., மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதாவது, “வடிவேலு பத்தி பேசுறதுக்கு கொஞ்சம் கூட அவர் ஒர்த் இல்ல. இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவரோட நடிக்க மாட்டேன். அதுக்கு நான் பிச்சை எடுத்து கூட வாழ்வேன்” என்று நடிகை சோனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் வடிவேலுவுக்கும் சோனாவுக்கும் இடையில் ஏதோ பிரச்சனை நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், வடிவேலு படப்பிடிப்பில் சோனாவிடம் அத்துமீறி நடந்து கொண்டாரா? அதனால் தான் சோனா இவ்வளவு கோபமாக பேசுகிறாரா? என்று ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
The post சோனாவிடம் அத்துமீறினாரா வடிவேலு..? அவர் கோபத்துக்கு என்ன காரணம்..? நடிகையால் வெடித்த சர்ச்சை!! appeared first on EnewZ - Tamil.