ARTICLE AD BOX
* தமிழக அரசின் பட்ஜெட்டில் கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்து, ஒன்றிய அரசிற்கு வெட்கம் வந்தாவது, தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை விடுவிக்கும் என நம்புகிறேன். ப.சிதம்பரம், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர்.
* தன்னிச்சையான செயல்களைத் தவிர்த்து, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியின் சாரத்தைக் காப்பது ஒன்றிய அரசின் பொறுப்பாகும். கேரள முதல்வர் பினராய் விஜயன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.