ARTICLE AD BOX
சென்னை: சென்னை மேற்குமாம்பலத்தில் மருத்துவ சாதனங்கள் வாங்கி தருபவர் வெங்கட்ராகவன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெங்கட்ராகவன் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ சாதனங்களை கமிஷன் அடிப்படையில் வாங்கி கொடுப்பவர்.
The post சென்னையில் மருத்துவ சாதனம் வாங்கி தருபவர் வீட்டில் ED சோதனை..!! appeared first on Dinakaran.