ARTICLE AD BOX
சென்னை: சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை தூய்மை பணியை தனியாருக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.