ARTICLE AD BOX

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலாளராக இருக்கிறார்.
இவருடைய மனைவி சரோஜாதேவி. இவர் நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் சரோஜாதேவி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.