ARTICLE AD BOX
Published : 26 Feb 2025 05:30 AM
Last Updated : 26 Feb 2025 05:30 AM
சென்னை மாநகராட்சி இணைய சேவை 3 நாட்கள் நிறுத்தம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள், பராமரிப்புப் பணிக்காக 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் பராமரிப்புப் பணி காரணமாக பிப்.28 (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் 2 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மின்வாரியத்தில் வருமான வரி சோதனையா?
- சென்னை | 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
- உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி
- ஓஎம்ஆர் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை போக்க ‘U’ வடிவ மேம்பாலம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்