தங்கம் விலையில் மார்ச் 17-ஆம் தேதி திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை கண்டது. சமீபத்தில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை சற்று குறைந்தது தங்கம் வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக வர்த்தகப் போர்கள் காரணமாக இந்த உச்சம் ஏற்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 82,250 ரூபாயாக குறைந்தது. அதே நேரத்தில், தூய 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 89,710 ரூபாயாக உள்ளது. இந்த சிறிய விலை குறைவு, தங்கத்தின் சந்தை நிலையற்றது என்பதை காட்டுகிறது.

தங்கம் இந்திய மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. விலையேற்றம் இருந்தாலும், மக்கள் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். தற்போது, தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக சரிந்துள்ளது. இதற்கு, ரஷ்யா-உக்ரைன் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது தான் என கூறப்பட்டாலும், அமெரிக்கா-ஹவுதி இடையே மீண்டும் தாக்குதல் எச்சரிக்கை மற்றும் அமெரிக்கா-ஐரோப்பா இடையே வர்த்தகப் போர் போன்றவை தங்கம் விலை உயர்வுக்கான காரணங்களாக இருக்கும்.
தங்கம் இந்திய மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. விலையேற்றம் இருந்தாலும், மக்கள் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். தற்போது, தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக சரிந்துள்ளது. இதற்கு, ரஷ்யா-உக்ரைன் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அமெரிக்கா-ஹவுதி இடையே மீண்டும் தாக்குதல் எச்சரிக்கை மற்றும் அமெரிக்கா-ஐரோப்பா இடையே வர்த்தகப் போர் அதிகரிப்பு போன்ற காரணங்கள் அடங்கும்.
அமெரிக்க முதலீடுகள் பத்திரச் சந்தைக்குத் திரும்பும் நிலையில், ஏப்ரல் மாதம் முதல் விதிக்கப்படும் வரிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கிடையில், தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு வாங்குவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. சர்வதேச சந்தையில், இன்று தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,005 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டு, பின்னர் 2,985 டாலர் அளவில் உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 65680 ரூபாய், மும்பை - 65680 ரூபாய், டெல்லி - 65800 ரூபாய், கொல்கத்தா - 65680 ரூபாய், பெங்களூர் - 65680 ரூபாய், ஹைதராபாத் - 65680 ரூபாய், கேரளா - 65680 ரூபாய், புனே - 65680 ரூபாய், பரோடா - 65720 ரூபாய், அகமதாபாத் - 65720 ரூபாய், ஜெய்ப்பூர் - 65800 ரூபாய், லக்னோ - 65800 ரூபாய், கோயம்புத்தூர் - 65680 ரூபாய், மதுரை - 65680 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,210 ரூபாய், மும்பை - 8,210 ரூபாய், டெல்லி - 8,225 ரூபாய், கொல்கத்தா - 8,210 ரூபாய், பெங்களூர் - 8,210 ரூபாய், ஹைதராபாத் - 8,210 ரூபாய், கேரளா - 8,210 ரூபாய், புனே - 8,210 ரூபாய், பரோடா - 8,215 ரூபாய், அகமதாபாத் - 8,215 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,225 ரூபாய், லக்னோ - 8,225 ரூபாய், கோயம்புத்தூர் - 8,210 ரூபாய், மதுரை - 8,210 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,956 ரூபாய், மும்பை - 8,956 ரூபாய், டெல்லி - 8,971 ரூபாய், கொல்கத்தா - 8,956 ரூபாய், பெங்களூர் - 8,956 ரூபாய், ஹைதராபாத் - 8,956 ரூபாய், கேரளா - 8,956 ரூபாய், புனே - 8,956 ரூபாய், பரோடா - 8,961 ரூபாய், அகமதாபாத் - 8,961 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,971 ரூபாய், லக்னோ - 8,971 ரூபாய், கோயம்புத்தூர் - 8,956 ரூபாய், மதுரை - 8,956 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,775 ரூபாய், மும்பை - 6,718 ரூபாய், டெல்லி - 6,730 ரூபாய், கொல்கத்தா - 6,718 ரூபாய், பெங்களூர் - 6,718 ரூபாய், ஹைதராபாத் - 6,718 ரூபாய், கேரளா - 6,718 ரூபாய், புனே - 6,718 ரூபாய், பரோடா - 6,722 ரூபாய், அகமதாபாத் - 6,722 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,730 ரூபாய், லக்னோ - 6,730 ரூபாய், கோயம்புத்தூர் - 6,775 ரூபாய், மதுரை - 6,775 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,740 ரூபாய், மும்பை - 27,740 ரூபாய், டெல்லி - 27,740 ரூபாய், கொல்கத்தா - 27,740 ரூபாய், பெங்களூர் - 27,740 ரூபாய், ஹைதராபாத் - 27,740 ரூபாய், கேரளா - 27,740 ரூபாய், புனே - 27,740 ரூபாய், வதோதரா - 27,740 ரூபாய், அகமதாபாத் - 27,740 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,900 ரூபாய், மும்பை - 1,02,900 ரூபாய், டெல்லி - 1,02,900 ரூபாய், கொல்கத்தா - 1,02,900 ரூபாய், பெங்களூர் - 1,02,900 ரூபாய், ஹைதராபாத் - 1,11,900 ரூபாய், கேரளா - 1,11,900 ரூபாய், புனே - 1,02,900 ரூபாய், பரோடா - 1,02,900 ரூபாய், அகமதாபாத் - 1,02,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,02,900 ரூபாய், லக்னோ - 1,02,900 ரூபாய், கோயம்புத்தூர் - 1,11,900 ரூபாய், மதுரை - 1,11,900 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 34.50 - 7,946 ரூபாய்
குவைத் - KWD 27.37 - 7,712 ரூபாய்
மலேசியா - MYR 420 - 8,198 ரூபாய்
ஓமன் - OMR 35.45 - 7,992 ரூபாய்
கத்தார் - QAR 336.50 - 8,022 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 340 - 7,869 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 124.30 - 8,085 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 334.50 - 7,909 ரூபாய்
அமெரிக்கா - USD 90.50 - 7,856 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 334.50 - 7,909 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 334.50 - 7,909 ரூபாய்
துபாய் (UAE) - AED 334.50 - 7,909 ரூபாய்
புஜைரா (UAE) - AED 334.50 - 7,909 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 334.50 - 7,909 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 334.50 - 7,909 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 336.50 - 8,022 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.45 - 7,992 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 340 - 7,869 ரூபாய்
இங்கிலாந்து - GBP 68.12 - 7,647 ரூபாய்
கனடா - CAD 133.50 - 8,064 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 147.70 - 8,116 ரூபாய்
நேபாளம் - NPR 13,732.40 - 8,585 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 36.80 - 8,476 ரூபாய்
குவைத் - KWD 29.85 - 8,410 ரூபாய்
மலேசியா - MYR 437 - 8,529 ரூபாய்
ஓமன் - OMR 37.80 - 8,522 ரூபாய்
கத்தார் - QAR 360.50 - 8,594 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 368 - 8,517 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 136.60 - 8,885 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 359.50 - 8,500 ரூபாய்
அமெரிக்கா - USD 96.25 - 8,355 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 359.50 - 8,500 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 359.50 - 8,500 ரூபாய்
துபாய் (UAE) - AED 359.50 - 8,500 ரூபாய்
புஜைரா (UAE) - AED 359.50 - 8,500 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 359.50 - 8,500 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 359.50 - 8,500 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 360.50 - 8,594 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 37.80 - 8,522 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 368 - 8,517 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.31 - 8,342 ரூபாய்
கனடா - CAD 141 - 8,517 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 161.20 - 8,857 ரூபாய்
நேபாளம் - NPR 14,926.52 - 9,331 ரூபாய்
இந்தியாவில் தங்கத்தின் விலை பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில், சர்வதேச சந்தை விலை முக்கிய பங்கு வகிக்கிறது, இதுவே அடிப்படை அளவுகோலாக கருதப்படுகிறது. மேலும், இந்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளும் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
குறிப்பாக, இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் இடையேயான பரிமாற்ற விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், தங்கம் விலையில் முக்கிய அங்கமாக உள்ளது. சர்வதேச சந்தை விலையும் டாலர் மதிப்பும் தான் நாட்டு மக்கள் தங்கம் வாங்கும்போது அதன் விலையை நிர்ணயம் செய்கிறது. இதனால், சந்தையில் தங்கம் விலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
இந்தியாவில், தங்கம் ஒரு வெறும் பொருள் மட்டுமல்ல, மக்களின் நிதி சார்ந்த வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் தங்கம் உடனடியான நிதி ஆதாரத்தை உருவாக்கும் காரணத்தால் இந்திய மக்கள் குறிப்பாக தென்னிந்திய மக்கள் மத்தியில் தங்கம் காலம் காலமாக ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது.