“சூர்யா 45“ படப்பிடிப்பு நிறுத்தம்.. ஷாக்கான ரசிகர்கள்..காரணம் இதுதான்!!

4 days ago
ARTICLE AD BOX

“சூர்யா 45“ படப்பிடிப்பு நிறுத்தம்.. ஷாக்கான ரசிகர்கள்..காரணம் இதுதான்!!

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையாக விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் இயக்குனர் RJ பாலாஜி இயக்கத்தில் (சூர்யா 45)  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இனி விஜய் டிவியில் NO பிக்பாஸ்.. தட்டி தூக்கிய கலர்ஸ் தமிழ்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது . அதாவது சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் உரிய அனுமதி இல்லாமல் நடைபெற இருந்த சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு சூர்யா 45 படக்குழுவுக்கு காவல் துறை அறிவுறுத்தி உள்ளது. இது கூட்ட நெரிசலை சமாளிக்க எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

follow our Instagram for the latest updates

The post “சூர்யா 45“ படப்பிடிப்பு நிறுத்தம்.. ஷாக்கான ரசிகர்கள்..காரணம் இதுதான்!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article