சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!!

3 hours ago
ARTICLE AD BOX

கன்னியாகுமரி: காந்தி மண்டபம் அருகே பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது அலையில் சிக்கிய பயணி சடலமாக மீட்கப்பட்டார். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பணிக்குப் பின் சுற்றுலா பயணியின் உடலை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் மீட்டது.

The post சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article