சுக்கிரன்-புதன் உருவாக்கிய நீசபங்க யோகம்: நினைத்ததை நினைத்தபடியே அடையப்போகும் ராசிகள்

9 hours ago
ARTICLE AD BOX

ஜோதிடத்தின்படி பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. இவை தான் ராசிகளின் பலன்களையும் கணிக்கின்றன. தற்போது பிப்ரவரி 27 புதனும் சுக்கிரனும் மீன ராசியில் இணையப் போகின்றனர்.

இந்த இணைப்பு ஒரே ராசியில் இரு ராஜயோகங்களை உருவாக்கும் படி அமைகின்றது. இந்த ராஜயோகம் குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிரிகளை அழிக்கும் பலனை கொடுக்கப்போகின்றது.

நவகிரகங்களில் புதனும், சுக்கிரனும் மிகவும் முக்கியமான இரண்டு கிரகங்களாகும். வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கி கஷ்டம் இல்லாமல் வாழப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
  • ரிஷப ராசியின் பதினொன்றாவது வீட்டில் புதனும் சுக்கிரனும் இணைகின்றனர்.
  • உங்கள் ராசியின் பலன்படி நீங்கள் தொழிலில் உயர்ந்து செல்வீர்கள்.
  • எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
  • எதிரிகள் வாயைபிழக்கும் அளவிற்கு மன்னேறி செல்வீர்கள்.
  • உங்களை அவமானப்படுத்தியவர்கள் உங்களிடமே வந்து உதவி கேட்பார்கள்.
  • இதுவரை நிறைவேறாத நீண்ட கால அசை நிறைவேறும். 
மகரம்
  • உங்கள் ராசிக்கு பல எதிர்மறையான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • திடீரென உங்கள் நிதி நிலை உயர்ந்த நிலை அடையும்.
  • அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும், அதிர்ஷ்டமும் அவர்களுக்கு துணை நிற்கும்.
  • எதில் முயற்ச்சி செய்தாலும் அதில் வெற்றி கிட்டுவது நிச்சயம்.
  • உங்களை கேலி செய்த உறவினர்கள் இப்போது அவர்களிடம் உதவி கேட்பார்கள். 
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் பல நன்மைகளை அனுபவிப்பார்கள்.
  • தொழில் வாழ்க்கையில் இருந்து வைத்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும்.
  • உங்களது நிதிநிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும்.
  • பலவித துறைகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்ற வழி கிடைக்கும்.
  • செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

Read Entire Article