சிவப்பு சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் லாஸ்லியா... குவியும் லைக்குகள்

4 days ago
ARTICLE AD BOX

பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா அழகிய சேலையில் கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை லாஸ்லியா

இலங்கையில் பிறந்த இவர்  செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தயில் பிரபல்யம் அடைந்தார்.

பிக்பாஸ் சீசன் 3இல் பிக்பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவை பெற்ற இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடந்து 2021 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ஜோடியாக நடித்தார். இதனால் பெரும் சர்சையை கிளப்பினார்.

தற்போது ஜென்டில்வுமன் என்ற படத்தில் லாஸ்லியா நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷன் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் லாஸ்லியா சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் கட்டிவருகின்றார்.

இந்நிலையில் தற்போது அவர் சிவப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Read Entire Article