சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய ஜாம்பவான் அணி..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

22 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9 வது சீசன் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி என்றால் அது இங்கிலாந்து தான்.  ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

B பிரிவில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே குரூப் ஏ – வில் இருந்து வங்கதேசமும், பாகிஸ்தானும் வெளியேறி உள்ளன. இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article