சாகா வரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

2 hours ago
ARTICLE AD BOX

ஏறக்குறைய சாக வரம் தரும் ஒரு உணவு எது தெரியுமா மிக மிக மலிவு விலையில் கார்த்திகை மார்கழி மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்வீட் பொட்டேட்டோஸ் தான் அது.

 

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா சுகாதாரமானதா ஆரோக்கியமானதா என்று தெரியாமலேயே சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு சாப்பிடும் போது உணவு செரித்து அதை சத்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் நஞ்சு .அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்ஸரில் படிந்திருக்கும். எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரை வள்ளி கிழங்கு ஸ்வீட் பொட்டேட்டோஸ் அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து ஒலிக்கிறதுக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்தால், சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு தேவையான அளவு சாப்பிடுங்கள்.

Read Entire Article