சரிகமப-வில் கஷ்டமான பாடலை சாதரணமாக பாடி உடல் சிலிர்க்க வைத்த போட்டியாளர்

2 days ago
ARTICLE AD BOX

சரிகமபவில் இந்த வாரம் மறைந்த இசை ஜாம்பவான்களின் சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் போட்டியாளர் யோகஸ்ரீ மிகவும் கஷ்டமான பாடலை பாடி நடுவர்களை ஈாத்துள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

 சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமம் பல மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமப இந்த வாரம் clebrating legens சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் பல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் பாடல்களை போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் மறைந்த இசை ஞாம்பவான்களின் பாடல்களை சிறப்பாக பாடியுள்ளனர். தற்போது யோகஸ்ரீ மிகவும் சங்கதிகள் அதிகமாக உள்ள மிகவும் கஷ்டமான பாடலை மிகவும் அழகாக பாடியுள்ளார். இதற்கான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


Read Entire Article