க்ரிஷ் அம்மா யார் என்பதை கூறிய மீனா, அதிர்ந்து போன முத்து.. சிறகடிக்க ஆசை புரொமோ

3 days ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, இன்றைய எபிசோடில் கலகலப்பான சில கதைக்களம் சென்றது.

முதலில் சீதா மற்றும் போலீஸ் அதிகாரியின் பிரச்சனை, பின்பு முத்து-மீனாவிற்கு கார் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள், இறுதியில் விஜயா நடன பள்ளியில் சில கலாட்டா அவ்வளவு தான்.

மற்றபடி சுவாரஸ்யமாக இன்றைய எபிசோடில் எதுவும் நடக்கவில்லை.

புரொமோ

இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில், முத்து-மீனா இருவரும் க்ரிஷை பள்ளியில் சந்திக்கிறார்கள்.

அவரது பாட்டி இவர்களிடம் இருந்து பேச கூட நிற்காமல் செல்கிறார், பின் மீனா க்ரிஷ் அப்பா உங்களது அண்ணன் என்றும் அம்மா ஜீவாவாக இருக்கலாம் என கூற முத்து ஷாக் ஆகிறார். இதோ அந்த புரொமோ, 


Read Entire Article