கோவை மாவட்டத்தில் இரவில் கடுமையான பனிப்பொழிவு; வாழைத்தார் உற்பத்தி பாதிப்பு!

2 hours ago
ARTICLE AD BOX

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் கடுமையான பனி வீசுவதால் வாழைத்தார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் அனைத்து ரக வாழைப்பழங்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

 

The post கோவை மாவட்டத்தில் இரவில் கடுமையான பனிப்பொழிவு; வாழைத்தார் உற்பத்தி பாதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article