ARTICLE AD BOX

கோவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை காந்தி பார்க் பகுதியில் கருப்பு கொடியேந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு அமித்ஷா கோவை வருகிறார்.