கோலாகலமாக நடந்து முடிந்துள்ள ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்.. போட்டோஸ் இதோ..!

3 hours ago
ARTICLE AD BOX
actress ramya pandian brother marriage photos

ரம்யா பாண்டியனின் சகோதரர் திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது.

actress ramya pandian brother marriage photosactress ramya pandian brother marriage photos

ஆண் தேவதை ,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.

சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்த நிலையில் சமூக வலைதளங்களில் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் அவரது சகோதரருக்கு பந்தக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

தற்போது அவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதில் குடும்பத்தினர் அனைவரும் டான்ஸ் ஆடியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்தும் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் புகைப்படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)

The post கோலாகலமாக நடந்து முடிந்துள்ள ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்.. போட்டோஸ் இதோ..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article