ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/22/Hju2WWdSypLH5zch7H23.png)
1/7
முதலில் ஒரு கப் கடலை பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/03/22/fsdIyKyTHMVxbXMS1g3q.png)
2/7
அடுத்ததாக ஒரு கப் உளுந்தம்பருப்பையும் வறுத்து ஆற வைக்க வேண்டும்
/tamil-ie/media/media_files/uploads/2023/07/sesame-seeds.jpg)
3/7
அடுத்ததாக அரை கப் போட்டு கடலையும், ஒரு கப் எள்ளையும் வறுக்க வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/j1vhzDDX55QFJY1UIXPt.jpg)
4/7
15 காய்ந்த மிளகாயும் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Murungai-Maram.jpg)
5/7
முருங்கை கீரையை கழுவி காய வைத்து கொள்ள வேண்டும். அதையும் நன்கு வறுத்து கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/i0SFO1ffBc4VB0ABBb38.jpg)
6/7
இப்போது இது அனைத்தையும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/R6vnRbhEZyIlXAeAPgzX.jpg)
7/7
இப்போது உங்கள் முருங்கை பொடி தயார்