“கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்” இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா…!!

3 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியில் மிரட்டியற்ற  டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி  ஆகிய இருவரும் 39 மற்றும் 61 ரன்கள் அடிக்க பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்களை அடித்து ஆஸ்திரேலியாவை 274 ரன்களில் எடுத்துச் சென்றார்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா அவுட் ஆகியுள்ளார். இதனால் இரண்டாவது  விக்கெட்டை இந்தியா இழந்துள்ளது. கில் 8 ரன்களில் முன்னதாக அவுட்டானார். தற்போது ரோகித் சர்மா 28 ரன்களில் அவுட் ஆகி உள்ளார்.

Read Entire Article