ARTICLE AD BOX
குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் வாட்டர் பாட்டிலை எவ்வாறு சுத்தம் செய்வது..??
அன்றாட வாழ்க்கையில் பெற்றோர்கள் பல ஆரோக்கியமான விஷயங்களை தன் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கவும் தான் பெற்றோர்கள் விரும்புவார்கள். இந்நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் வாட்டர் பாட்டிலை எப்படி சுத்தம் செய்தாலும் அதில் சிறிதளவு வாடை மற்றும் வழுவழுப்பு தன்மை இருக்கும் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் வாட்டர் பாட்டிலில் வாடை மற்றும் வழுவழுப்பு தன்மை இருந்தால் அதில் எலுமிச்சை தோல் அரை ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து நன்கு குளிக்கப் பிறகு தண்ணீரில் கழுவினால் சுத்தம் ஆகிவிடும். எந்தவிதமான வாடையும் இருக்காது.