குடிமகன்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மதுபான விலை குறையப்போகுது!

1 day ago
ARTICLE AD BOX

மதுபான பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. தற்போது மதுபானத்தின் விலை குறைய உள்ளது. இதுதொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மதுபான விலை குறையப்போகுது!

உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தாலே வாங்கலாம். இதுபற்றி முழுமையான விவரங்களை காணலாம். குறிப்பாக விஸ்கி பிரியர்களுக்கு இது ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்காவின் பார்பன் விஸ்கி எப்போதும் பிரபலமானது.  ஏனெனில், அதன் சுவை அனைவரையும் ஈர்க்கும் என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தார்.

இறக்குமதி வரி

இரு நாடுகளுக்கு இடையே வணிகம் மேம்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து இறக்குமதி வரி 150 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்த மாதம் முதல் எடுக்கப்பட்டுள்ளது. 

மதுபானம்

அமெரிக்காவில் இருந்து வரும் இந்த மது சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் தான் இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்த மதுவில் 51 சதவீதம் சோளம் உள்ளது. 

விஸ்கி

ஸ்காட்லாந்தில் ஸ்காட்ச் தயாரிக்கப்படுவது போல, அதேபோல் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த மது உலகளவில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

மது விற்பனை

விஸ்கியை பொறுத்தவரை இந்த பிராண்ட் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. இந்தியாவில் தான் அதிக மது விற்பனை நடக்கிறது என அமெரிக்க கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு மது

தற்போது வெளிநாட்டு மதுபானங்களின் விலை குறைந்துள்ளது. இதனால், மது பிரியர்கள் வெளிநாட்டு மதுவை குறைந்த விலையில் வாங்க முடியும். 

பார்பன் விஸ்கி

அதாவது வெளிநாட்டு மதுபானங்களின் விலை குறைகிறது. இந்த மது 1789 முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது. இதன் பெயர் பார்பன் விஸ்கி.

விலை குறைந்துள்ளது

இந்த விஸ்கி வெளிநாடுகளிலும் நல்ல பெயரை பெற்றுள்ளது. தற்போது இந்த விஸ்கியின் விலை குறைந்துள்ளது. இது மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.

இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு

Read Entire Article