காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

3 days ago
ARTICLE AD BOX

காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்துவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில் காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா இல்லை குடிக்க கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நமது உடலில் உள்ள வெப்பநிலையை சீராக்கவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் தண்ணீரை அடிக்கடி குடிப்பது மிகவும் அவசியம். அத்தகைய நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோழையை உமிழ்ந்து விட்டு பல் துலக்காமல் நீர் குடிக்கும் போது உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை தான் நாம் உட்கொள்கிறோம். இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Read Entire Article