கார் ரேஸுக்கு நடுவே ரசிகரின் குழந்தை பிறந்தநாளை கொண்டாடிய அஜித்…. வைரலாகும் வீடியோ…!!

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக குட் பேட் அக்லி படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது படங்களில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவர் தற்போது வெளி இடங்களுக்கு செல்லும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்தவகையில் தனது ரசிகரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தன் ரசிகரின் குழந்தையின்
பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அஜித் குமார்
HBD #ரேயா 😍

|#AjithKumar #AjithKumarRacing #GoodBadUgly pic.twitter.com/dhh1ALFJgW

— AJITHKUMAR TEAM ONLINE (@AkTeamOnline) February 24, 2025

Read Entire Article